சென்னை : சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட நீலாங்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் தவெக தலைவர் விஜய் இன்று வாக்களித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நீலாங்கரையில் உள்ளது தனது வீட்டிலிருந்து 8 மணிக்குப் புறப்பட்ட தவெக தலைவர் விஜய், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.
இதுவரை நடிகராக வாக்களித்து வந்த விஜய், இன்று சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தலைவராகவும் வாக்களித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தவெக தனித்துக் களம் காண்கிறது.
Summary
TVK leader Vijay cast his vote as voting for the assembly elections began.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!
வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! விஜய்

இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!
தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


