சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
தஞ்சை மாநகராட்சி 45ஆவது வார்டு உறுப்பினராக உள்ள ராமநாதன் 2022இல் மேயராக பதவியேற்றார். மேயர் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட பதவியை ராஜிநாமா செய்தார்.
ராமநாதன், தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் தவிர மேலும் 3 மாநகராட்சி மேயர்களுக்கு தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தஞ்சாவூர் தொகுதியில் பாஜக சார்பில் எம். முருகானந்தம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Thanjavur Corporation Mayor Ramanathan, who is contesting in the Legislative Assembly elections, has resigned from his post.
Summary
Thanjavur Corporation Mayor Ramanathan, who is contesting in the Legislative Assembly elections, has resigned from his post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்!
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!

தேர்தல் விதி மீறியதாக வேலூர் மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


