கோவையில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தேர்தலில் திமுக நிறுத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.
கோவையில் தேர்தல் பிரசாரத்தில் எஸ்பி வேலுமணி பேசுகையில், "தொகுதிக்கு சம்பந்தமில்லாத வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவரை திமுகவினர் இறக்கியுள்ளனர்.
அதேபோல், புதிதாய் வந்துள்ள கட்சியை நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் கணக்கிலேயேயில்லை.
எதிர்க்கட்சியிலும் (திமுக) நடிகர் கட்சியிலும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைத்தான் இறக்கியுள்ளனர்.
ஆனால், நம்முடைய வேட்பாளர் இந்த மண்ணின் மைந்தன், மக்களோடு மக்களாக பழகக் கூடியவர்; கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். நமக்கு வெற்றி உறுதி.
இருப்பினும், நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நமக்குள் சிறுசிறு பிரச்னைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்துவிட வேண்டும்.
இங்கு அதிமுகவின் தலைமையில்தான் கூட்டணி. ஆகையால், பாஜகவின் பொறுப்பாளருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
ADMK Leader S.P. Velumani states that the actor's party is not even a factor.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவா? சி.வி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி ஆலோசனை! | ADMK | TVK

டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக!

தொண்டாமுத்தூரில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி!

உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்யப்பட்டவர்கள் வேண்டுமா? - வேலுமணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

