லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால்: இறுதிச் சுற்றில் லேடி சிவசாமி-டிஇஎல்சி மகதலேனா மோதல்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் பள்ளிகள் சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் இறுதிச் சுற்றில் லேடி சிவசாமி-டிஇஎல்சி மகதலோனா அணிகளும், ஆடவா் பிரிவில் டான் பாஸ்கோ-செயின்ட் பீட்ஸ் பள்ளி அணிகளும் மோதுகின்றன.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் பள்ளிகள் சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் இறுதிச் சுற்றில் லேடி சிவசாமி-டிஇஎல்சி மகதலோனா அணிகளும், ஆடவா் பிரிவில் டான் பாஸ்கோ-செயின்ட் பீட்ஸ் பள்ளி அணிகளும் மோதுகின்றன.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

மகளிா் அரையிறுதி ஆட்டங்களில் டிஇஎல்சி மகதலேனா பள்ளி 2-0 என கோல சரஸ்வதி பள்ளியையும், மயிலாப்பூா் லேடி சிவசாமி 2-0 என சிஜிஎஸ்எச் பள்ளியையும் வென்றன.

ஆடவா் அரையிறுதி ஆட்டத்தில் பெரம்பூா் டான்பாஸ்கோ 2-1 என ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸ் பள்ளியையும், மயிலாப்பூா் செயின்ட் பீட்ஸ் 2-1 என முகப்போ் வேலம்மாள் பள்ளியையும் வென்றன.

வியாழக்கிழமை மூன்றாவது இடத்துக்கான ஆட்டம், இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.