பிளேட்டோவின் குடியரசு- தமிழாக்கம்: ஆர். இராமானுஜாசாரி; பக். 512; ரூ. 230; சாகித்திய அகாதெமி வெளியீடு, சென்னை- 600 018, ✆ 044- 2431 1741.
சித்திரை வீதியில் ஹைக்கூ தேர்-தொகுப்பு: மு. முருகேஷ் சகா (எ) கஜேந்திரன்; பக். 64; ரூ. 80; அகநி வெளியீடு, வந்தவாசி-604 408, ✆ 94443 60421.
முயன்றால் முடியும்!-சுப. இரத்தினவேல் பாண்டியன்; பக். 64; ரூ. 20; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 94440 47790.
பண்பாட்டியல் நோக்கில் தமிழர் மரபும் நீட்சியும்- முனைவர் ஒ. முத்தையா; பக். 157; ரூ. 170; காவ்யா வெளியீடு, சென்னை-600 077, ✆ 044- 2372 6882.
அறிய வேண்டிய முன்னோடிகள்- முனைவர் க. ஜெயபாலன்; பக். 268; ரூ. 300; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை-600 021, ✆ 99622 14491.
சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றிக்களம் தேசியக் கருத்தரங்கம்-தொகுப்பாசிரியர்கள் முனைவர் த. ராஜ்குமார், கவிஞர் இரா. பூபாலன்; பக். 756; ரூ. 750; விஜயா பதிப்பகம், கோவை- 641 001, ✆ 0422-2383614.
முன்னாள் இராணுவத்தினருக்காக அரசு தரும் நிலங்கள்!- விஜய் கிருஷ்ணா; பக். 102; ரூ. 130; ராஜாத்தி பதிப்பகம், சென்னை- 600 024, ✆ 99406 84644.
நாள்தோறும் நல்ல கதை- பேராசிரியர் எ.சோதி; பக். 368; ரூ. 260; நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி- 605 003, ✆ 93454 50709.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரப்பெற்றோம் (27-04-2026)

வரப்பெற்றோம் (20-04-2026)

வரப்பெற்றோம் (13-04-2026)

வரப்பெற்றோம் (07-04-2026)
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

