ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சோவிடம் சரத்குமார் நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர் சோவை சமூக சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.

Updated On :31 ஆகஸ்ட் 2015, 9:07 pm IST

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர் சோவை சமூக சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.

 மூச்சுத் திணறல், சளிப் பிரச்னை காரணமாக பத்திரிகையாளர் சோ ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோவை சமூக சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.