மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆட்சி மாற்றம்! கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் பதவி விலகல்!

கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறித்து...

News image

கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் பதவி விலகல்... - கோப்புப் படம்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கேரளத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கின்றது. புதிய அரசு அடுத்த வாரம் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக கேரள சாகித்திய அகாதெமி தலைவராகப் பதவி வகித்து வரும் கவிஞர் சச்சிதானந்தம் தனது பதவியை இன்று (மே 8) ராஜிநாமா செய்துள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:

“ஆட்சி மாற்றம் ஏற்படுகையில் இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள் தங்களின் பதவியை விலகுவது இயல்பானதே. நான் எனது பதவியை ராஜிநாமா செய்ய வந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கேரள சட்டப்பேரவைத் தேர்தலின்போது அம்மாநிலத்தில் மீண்டும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடாது என சச்சிதானந்தன் கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Kerala Sahitya Akademi President Poet Satchidanandan has resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.