இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அதிக வருவாயாக 2025 ஏப்ரலில்தான் ரூ. 2.23 லட்சம் கோடி உச்சம் தொட்டது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் சாதனையை முறியடிக்கும்வகையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 8.7 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது.
மக்கள் அதிகளவில் பொருள்கள் வாங்குவதால், உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் 4.3 சதவிகிதம் அதிகரித்து, உள்நாட்டு வரி ரூ. 1.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டு இறக்குமதி வரி வசூலும் 25.8 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 57,580 கோடியாக உயர்ந்துள்ளது.
Summary
India’s gross GST collections hit record Rs 2.42 lakh crore in April, up 8.7%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை

ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?

தங்கம் - வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


