சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் பி.கே. ஹரிபிரசாத்... - எக்ஸ்/HariprasadBK

Updated On :3 ஜூன் 2026, 10:02 pm IST

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்தைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த மே 28 அன்று பதவி விலகினார்.

இதையடுத்து, கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பதவி வகித்து வந்த டி.கே. சிவகுமார் புதன்கிழமை (ஜூன் 3) மாலை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 13 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பி.கே. ஹரிபிரசாத் ஹரியாணா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

B.K. Hariprasad has been appointed as the President of the Karnataka Congress Committee.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.