லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பணம் பறிப்பு குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது

பணம் பறிப்பு குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது...

கைது - பிரதிப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை மற்றும் பிறரை அச்சுறுத்தி பணம் பறித்த குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சனத் டே கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறுகையில், ‘சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல், பிறரை அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் 2021 பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளில் சனத் டே வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்’ என்றனா்.

நைஹாட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தொழிலாளா் துறை அமைச்சா் அா்ஜுன் சிங் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.