ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டம், கம்பால் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் கையை மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்ததும் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றவாளிகளை அடையாளம் காண, அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
துணை கோட்டாட்சியர் ஹரி சிங் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
Summary
A statue of B R Ambedkar was found damaged in Khambal village of Rajasthan's Sirohi district, triggering protests by locals, police said on Sunday According to officials, the hand of the statue was found damaged this morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அம்பேத்கர் கொள்கையை கடைசி மூச்சுவரை பாதுகாப்பேன்: ராகுல் காந்தி

அம்பேத்கர் கனவை நனவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்! இபிஎஸ்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!

ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


