நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

புதுக்கோட்டையில் நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

புதுக்கோட்டையில் ரூ. 24.5 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்பட மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளை முதல்வா் விஜய் தொடக்கி வைத்தார்.

Published On :2 நவம்பர் 2026, 6:45 pm IST
புதுக்கோட்டையில் 24.5 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்ட்ப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த முதல்வர் விஜய்.

புதுக்கோட்டையில் 24.5 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்ட்ப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பார்வையிட்ட போது, பேருந்து நிலையத்தின் அமைப்பு குறித்த வரைபடத்தைக் காண்பித்த  நகராட்சி இயக்குநர் மதுசூதன் ரெட்டி.

புதுக்கோட்டையில் 24.5 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்ட்ப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்.

13,676 பயனாளிகளுக்கு 62 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்.

மாற்றுதிறானாளி பயனாளிக்கு பேட்டரியால் இயங்கும் நாற்காலியை வழங்கி, பயனாளியின் கோரிக்கையை ஏற்று அவருடன் செல்ஃபி எடுத்து கொண்ட முதல்வர்.

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொரிவித்த முதல்வர் விஜய்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிறகு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று கொண்ட முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.