லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீட் எதிர்ப்பு தெரிவித்து ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்கள் - புகைப்படங்கள்

நீட் தேர்வுக்கு எதிராக புதுதில்லி ஜந்தர் மந்தரில் பதாகை ஏந்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்.

Published On :22 ஜூலை 2026, 11:29 pm IST
நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நாடாளுமன்ற வீதியில், ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்ட மாணவர்கள்.

நாடாளுமன்ற வீதியில், ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்ட மாணவர்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.

பதாகைகளை ஏந்தி வந்த போராட்டக்காரர்கள்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.