பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சினிமா

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!

பாரதிராஜா வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்...

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியுடன் இயக்குநர் பாரதிராஜா
1 / 19

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியுடன் இயக்குநர் பாரதிராஜா

Loading...
Updated On :1 மணி நேரம் முன்பு

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பாரதிராஜா.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுடன் இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டம். உடன் நடிகர்கள் மனோரமா, மம்மூட்டி, அவரது மகன் மனோஜ் பாரதிராஜா.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பாரதிராஜா.

நடிகர்கள் விஜயகுமார், பிரபு, வாகை சந்திரசேகர், கார்த்தி உள்ளிட்டோருடன் பாரதிராஜா.

நடிகர்கள் நெப்போலியன், சரத் குமார், ராதா ரவியுடன் பாரதிராஜா.

இசையமைப்பாளர் இளையாராஜாவும், பாரதிராஜாவும்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பாரதிராஜா.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் தேவாவுடன் பாரதிராஜா.

இயக்குநர் சேரன், நடிகர் முரளி, இசையமைப்பாளர் தேவாவுடன் பாரதிராஜா.

கவிஞர் வைரமுத்து பாராட்டு விழாவில் நடிகர் சிவக்குமாருடன் பாரதிராஜா.

நடிகர் கார்த்தியுடன் இயக்குநர் பாரதிராஜா.

நடிகர் நெப்போலியன் திருமணத்தில் பாரதிராஜாவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும்.

நடிகர் ரஜினிகாந்த்துடன் பாரதிராஜா.இசையமைப்பாளர் இளையராஜாவும் பாரதிராஜாவும்.

இசையமைப்பாளர் இளையராஜாவும் பாரதிராஜாவும்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரேவதியுடன் இயக்குநர் பாரதிராஜா.

நடிகர்கள் விஜயகாந்த், சத்யராஜுடன் பாரதிராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.