பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வன ஆராய்ச்சி மையத்தில் கிளார்க், எம்டிஎஸ் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின்கீழ் செயல்படும் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் குரூப் 'சி' பணி - கோப்புப்படம்

Updated On :29 மே 2026, 12:41 pm IST

மத்திய அரசின்கீழ் செயல்படும் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.: 1/FRI/GC/2026, Date: 04/05/2026

பணி: Library Information Assistant

காலியிடங்கள்: 2

வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நூலக அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Field,Lab Research)

காலியிடங்கள்: 4

வயது வரம்பு: 21-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தாவரவியல், விலங்கியல், வனவியல், சுற்றுச்சூழல், சூழலியல், உயிரித்தொழில்நுட்பவியல், மரபியல், நுண்ணுயிரியல், நிலவியல், உயிர்வேதியியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade II

காலியிடங்கள்: 2

வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுரி : +2 தேர்ச்சியுடன் இந்தி அல்லது ஆங்கில சுருக்கெழுத்தல் நிமிடத்திறகு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதி, அதை கணினியில் விரிவாக தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Technician(Field,Lab Research)

காலியிடங்கள்: 11

வயது வரம்பு: 18-லிருந்து30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Store Keeper

காலியிடங்கள் : 3

வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Maintenance)

காலியிடங்கள் : 9

வயது வரம்பு : 18- லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 8

வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Forest Guard

காலியிடங்கள்: 7

வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff

காலியிடங்கள்: 45

வயது வரம்பு: 18-லிருந்து27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு , திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர்களுக்கு ரூ.700. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.fri.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.6.2026

விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Online Applications are invited from Indian nationals for the following posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.