நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விளம்பர எண். 21/2024
பணி: Panchakarma (Ayurveda Assistant-Male)
காலியிடங்கள்: 2
பணி: Panchakarma (Ayurveda Assistant-Female)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30- க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியு டன் Panchakarma Theraphy-இல் ஒரு ஆண்டு பயிற்சி அல்லது Panchakarma Therapy-இல் டிப்ளமோ தேர்ச்சி அல்லது Nursing Therapy-இல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எடி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.236, இதனை அனைத்து பிரிவினர் ரூ. 486 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.4.2026
மேலும் விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
NLC India Limited (NLCIL), a premier “NAVRATNA” Public Sector Enterprise is looking for Panchakarma (Ayurveda) Assistant on Fixed Term Employment (FTE) basis for a period of Three years for Ayurvedic dispensary of NLC India Limited, Neyveli
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விண்ணப்பித்துவிட்டீர்களா..?பொதுத்துறை வங்கியில் வேலை!

பொதுத்துறை நிறுவனனத்தில் நிதி உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

என்எல்சி-ல் சுகாதார ஆய்வாளர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


