இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் ஒரு முதன்மையான பொதுத்துறை நிறுவனமான பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுயானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தொழிற்பழகுநர் பயிற்சி(Trade Apprenticeship)
மொத்த காலியிடங்கள்: 50
பயிற்சி காலம் : 12 மாதங்கள்
பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள் - எண்ணிக்கை:
பிரிவு: பிட்டர் - 10
பிரிவு: மெஷினிஸ்ட் - 1
பிரிவு: டிஜிட்டல் போட்டோகிராபர்/போட்டோகிராபர் - 1
பிரிவு: மெயின்டனன்ஸ் மெக்கானிக்(கெமிக்கல்/பிட்டர்) - 3
பிரிவு: கம்ப்யூட்டர் ஆபரேட்டர்,புரோகிராமிங் அசிஸ்டெண்ட் - 3
பிரிவு: இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் - 10
பிரிவு: எலக்ட்ரீசியன் - 10
பிரிவு: மெக்கானிக் ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் - 3
பிரிவு: வரைவாளர் (மெக்கானிக்கல்) - 2
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 16.3.2026 தேதியின்படி 16 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.9,600 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறனறித் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: கல்பாக்கம்
விண்ணப்பிக்கும் முறை: முதலில் http://apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பின்னர் https://bhavini.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.3.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited for engagement of Trade Apprentices under Apprentices Act, 1961, and Apprenticeship Rules, 1991 as amended from time to time in Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited, Kalpakkam- 603 102 in Chengalpattu District, Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பவர்கிரிட் நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


