மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள மேலாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 2026-02
பணி: Assistant Manager (IT)
காலியிடம்: 1 (SC)
சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000
தகுதி : பொறியியல் துறையில் தகவல் தொழில்நுட்பம், ஐடி பிரிவில் 60 சதவீத பிஇ அல்லது பி.டெக் முடித்து, 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 35-க்குள் இருக்க வேண்டும்
பணி: System Analyst, Jr. Engineer I
காலியிடம்: 1 (UR)
சம்பளம் : Rs.40,320 -Rs.77,540
தகுதி: பொறியியல் துறையில் Computer Science, Electronics, Electronics and Telecommunication பிரிவில் பிஇ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 40-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Draftsman(Civil/Architectural)
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளம்: மாதம் ரூ.35,280 - 67,920
தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Jr. Engineer- II (S&T)
காலியிடங்கள் : 2
சம்பளம்: மாதம் ரூ. 35,280 - 67,920
தகுதி: பொறியியல் துறையில் Electronics & Telecommunication Engineering பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ, பி.டெக் .E. தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant (IT)
காலியிடம்: 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ.34,020 - 64,310
தகுதி : பொறியியல் துறையில் Computer Science Engineering, IT, Electronics and Telecommunication ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ முடித்திருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://corporate.mmrcl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.6.2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Summary
MMRCL Management has approved the following amendments, modification in vacancy as per Para 6 (iv) of the Recruitment Guidelines of ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருங்காட்சியகத்தில் டெக்னீசியன், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? அணுசக்தி கழக மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை


