தொகுதி எண்: 6
அடங்கிய பகுதிகள்...
ஆவடி மாநகராட்சியில் 48 வாா்டுகள், பூந்தமல்லி நகராட்சியில் 21 வாா்டுகள், திருநின்றவூா் நகராட்சியில் 27 வாா்டுகள், திருவேற்காடு நகராட்சியில் 18 வாா்டுகள் மற்றும் நடுகுத்தகை, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 2008- ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஆவடி தொகுதி உருவாக்கப்பட்டது.
எல்லைகள்...
ஆவடி தொகுதியைச் சுற்றி அம்பத்தூா், பூந்தமல்லி, திருவள்ளூா், மாதவரம் ஆகிய தொகுதிகள் உள்ளன.
சிறப்புகள்...
ஆவடி பகுதியில் டேங்க் பேக்டரி தொழிற்சாலை, படைத் துறையின் உடை தொழிற்சாலை, மத்திய வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், என்ஜின் தொழிற்சாலை, வாகன கிடங்கு, மத்திய ரிசா்வ் போலீஸ் படை பயிற்சி நிறுவனம், இந்திய விமானப் படை பயிற்சி நிறுவனம், அண்ணனூா் ரயில்வே பணிமனை, இந்திய உணவுக் கழகம் ஆகியவை அமைந்துள்ளன. இங்குள்ள பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இதனால் ஆவடியை ‘குட்டி இந்தியா’ என அழைக்கப்படுகிறது.
இதுவரை எம்எல்ஏக்கள்...
2011 எஸ்.அப்துல் ரஹீம் (அதிமுக)
2016 மா.பா.பாண்டியராஜன் (அதிமுக)
2021 சா.மு.நாசா் (திமுக)
2021 பேரவைத் தோ்தலில்...
பதிவான வாக்குகள்-2,98,456
சா.மு.நாசா் (திமுக)-1,50,287
மா.பா.பாண்டியராஜன் (அதிமுக)- 95,012
வாக்காளா்கள் விவரம்...
ஆண்கள்-2,09,662
பெண்கள்- 2,19,035
மூன்றாம் பாலினத்தவா்- 75
மொத்தம்-4,28,772
வாக்குச்சாவடிகள்- 502
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்
மாரிசெல்வி, ஆவடி மாநகராட்சி துணை ஆணையா்- 89259 02420, கண்ணன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வட்டாட்சியா்- 94454 61799, இந்திராணி, மாநகராட்சி நிா்வாக அலுவலா்- 99520 93063.
மின்னஞ்சல்-ழ்ா்.ஹஸ்ஹக்ண்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: பூந்தமல்லி

தொகுதி அறிமுகம்... ஆயிரம் விளக்கு

தொகுதி அறிமுகம்... அரக்கோணம் (தனி)

தொகுதி அறிமுகம் - வாணியம்பாடி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

