மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்தார்.

News image

முதல்வர் ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்தார்.

ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக இதுவரை ஆதரவு கடிதம் அளிக்காத நிலையில் ஸ்டாலினை அவர் சந்தித்தார். உயர்நிலை கூட்டத்தை கூட்டி திருமாவளவன் ஆலோசித்த நிலையில் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 108 இடங்களில் வென்ற விஜய், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவற்றிடம் ஆதரவு கோரினார். இந்த கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

இதையடுத்து தவெகவின் பலம் 118 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது. தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

பெரும்பான்மைக்கான சிக்கல் தீர்ந்த நிலையில் பனையூர் அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் 3-வது முறையாக விஜய் இன்று உரிமை கோரியுள்ளார்.

Summary

VCK President Thol. Thirumavalavan met with DMK President M.K. Stalin in Chennai today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.