எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளார் பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளாரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார்.
திமுக சார்பில் காசி என்பவரும், தவெக சார்பில் அருண்குமாா் என்பவரும் இத்தொகுதியி போட்டியிட்டனர்.
இதில், தவெக வேட்பாளா் அருண்குமாா் மற்றும் மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தவெக முன்னாள் நிா்வாகியும் எடப்பாடி தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்கு தவெக தொண்டர்கள் ஆதரவு தெரிவிக்குமாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் காலை 10.45 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 10,116 வாக்குகள் பெற்று எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.
Summary
Admk candidate continues to lead in Edappadi constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமி
வெற்றி நிலவரம்! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி!

விருகம்பாக்கத்தில் விஜய் கார் ஓட்டுநரின் மகன் முன்னிலை!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

