பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஹல்லல்லோ... பெத்தி புதிய பாடல்!

பெத்தி புதிய பாடல்....

News image

நடிகர்கள் ராம் சரண், ஸ்ருதி ஹாசன், ஜான்வி கபூர்

Updated On :24 மே 2026, 11:48 am IST

பெத்தி திரைப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தில் ராம் சரணுடன் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் டிரைலர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் இந்தியளவில் அதிக திரைகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் தமிழில் கவிஞர் ஸ்னேகன் வரிகளில் ஆண்ட்ரியா பாடிய ஹல்லல்லோ பாடலை வெளியிட்டுள்ளனர். நடிகைகள் ஸ்ருதி ஹாசன், ஜான்வி கபூர் இணைந்து குத்தாட்டமிட்ட இப்பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

new song from the movie Peddi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.