இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பது குறித்து...

News image

உதயநிதி ஸ்டாலின் - dinamani

Updated On :23 மே 2026, 6:16 pm IST

உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருந்து, பின் நடிகரானவர். 15 திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர், இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் உதயநிதிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், அமைச்சரானவர் தொடர்ந்து துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசியல் ரீதியான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதியின் மகன் இன்பநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Reports indicate that Udhayanidhi Stalin is set to focus on acting once again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.