கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த சிஸ்டம் டிரைலர்!

சிஸ்டம் டிரைலர் வெளியானது....

News image

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா

Updated On :12 மே 2026, 2:13 pm IST

நடிகைகள் ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த சிஸ்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அஸ்வின் ஐயர் திவாரி இயக்கத்தில் நடிகைகள் ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் உருவான திரைப்படம் சிஸ்டம். வழக்குரைஞர்களான இவர்கள் வெவ்வேறு வழக்குகள் மூலம் ஒன்றிணையும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வருகிற மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

Summary

The trailer for the film System, starring actresses Jyothika and Sonakshi Sinha, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.