நடிகர் ஜெய்யின் சட்டென்று மாறுது வானிலை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் தயாரித்து இயக்கிய திரைப்படம் சட்டென்று மாறுது வானிலை.
இந்தப் படத்தில் நாயகனாக ஜெய், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சட்டென்று மாறுது வானிலை கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், காதல் கலந்த திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட சட்டென்று மாறுது வானிலை திரைப்படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Summary
Actor Jai's film Sattendru Maaruthu Vaanilai has been released on an OTT platform.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!

7 நாள்களில் 5 கோடி பார்வைகள்! ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்த லீடர்!

ஓடிடியில் வெளியாகும் காந்தாரா நடிகையின் புதிய திரைப்படம்!
ஓடிடியில் த்ரிஷ்யம் - 3 எப்போது?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
