நடிகர்கள் துல்கர், பிருத்விராஜ், நிவின் பாலி ஆகியோரின் புதிய படங்கள் ஒணம் வெளியீடாகத் திரைக்கு வருகின்றன.
கேரளத்தின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் வருகிறது. ஒருவாரம் வரை விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருப்பார்கள் என்பதால் பல திரைப்படங்கள் ஓணம் வெளியீட்டை குறிவைத்து தயாராகி வருகின்றன.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன் பண்டிகை கொண்டாட்டம் இருப்பதால் வணிக ரீதியாகவும் அப்படங்கள் நல்ல வசூலைப் பெறும்.
இந்த நிலையில், இந்தாண்டு ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா, துல்கர் சல்மானின் ஐயம் கேம், நிவின் பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
இதில், கலிஃபா படத்தை டர்போ இயக்குநர் வைசாக்கும், ஐயம் கேம் படத்தை ஆர்டிஎக்ஸ் இயக்குநர் நஹாஸ் ஹிதயத்தும், பிரேமலு இயக்குநர் கிரிஷ் ஏடி பெத்லேகம் குடும்ப யூனிட்டையும் இயக்கியுள்ளதால் இவர்களின் மீதிருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
New films starring Dulquer, Prithviraj, and Nivin Pauly are hitting the screens as Onam releases.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட முதல் பார்வை!

சிக்மா படத்தின் முதல் பாடலை வெளியிடும் துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான் - கயாது லோஹர் நடித்துள்ள புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி!

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


