தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதலா முடிவா? மொத ராத்திரி பாடல் வெளியீடு!

மொத ராத்திரி திரைப்படத்தின் பாடல் வெளியானது...

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:20 pm IST

ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் உருவான மொத ராத்திரி திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.

புதிதாகத் திருமணமான ஜோடியின் வாழ்வில் நடைபெறும் காதல் - நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மைத்ரி தமிழில் தயாரித்த மூன்றாவது திரைப்படமாகும்.

இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். டிரைலரில் திருப்பங்கள் கொண்ட திருமணக் காட்சிகள் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மொத ராத்திரி ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் முதலா முடிவா பாடலை வெளியிட்டுள்ளனர். சைந்தவி, அபே ஜோத்புகர் பாடலைப் பாடிய இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.

A song from the movie Modha Rathiri, starring Rishikanth and Anishma, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.