லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் - கீர்த்தி சுரேஷின் டோரதி பட டீசர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “டோரதி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...

Dorothy

டோரதி பட டீசரில்...

Published On :5 ஆகஸ்ட் 2026, 8:35 pm IST

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “டோரதி” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷின் கூட்டணியில் “டோரதி” எனும் புதிய படம் உருவாகி வருகின்றது.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், மதுரையை மையமாகக் கொண்டு புதுமையான கதைகளத்தில் உருவாகி வரும் “டோரதி” படத்தின் டீசர் விடியோவை படக்குழு இன்று (ஆக. 5) வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 10 ஆவது திரைப்படமான “டோரதி” டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The teaser for the film "Dorothy," starring actress Keerthy Suresh and directed by Karthik Subbaraj, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.