நடிகர் விஜய் ஆண்டனியின் நூறு சாமி திரைப்படம் சூர்யா படத்துடன் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் சசி இயக்கிய நூறு சாமி திரைப்படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனியும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகாவும் நடித்துள்ளனர். அம்மா உறவைக் குறித்த படமாகவே இதுவும் உருவாகியுள்ளது.
இப்படம் வருகிற மே முதல் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியீட்டில் மாற்றம் ஏற்படுவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இப்படம் நடிகர் சூர்யாவின் கருப்பு வெளியாகும் மே 14 ஆம் தேதியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி அடுத்தடுத்தாக அயோத்தி இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
It is reported that actor Vijay Antony's film Nooru Saami is set to be released alongside a film starring Suriya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூறு சாமி வெளியீட்டில் மாற்றம்?
நூறு சாமி டீசர்!

நூறு சாமி படத்தின் டீசர் தேதி!

சின்மயி குரலில் வெளியான நூறு சாமி படத்தின் முதல் பாடல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

