நடிகர் கார்த்தி தெலுங்கு இயக்குநரிடம் கதை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான வா வாத்தியார் திரைப்படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தோல்விப்படமானது. அடுத்ததாக, இவர் நடித்து முடித்த சர்தார் - 2 திரைப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெற்றி பெற்ற அகண்டா திரைப்படத்தின் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு நடிகர் கார்த்திக்கு கதை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி அடுத்ததாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Reports have emerged that actor Karthi has listened to a story from a Telugu director.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னுக்கு குவியும் வாய்ப்புகள்!

சர்தார் - 2 என்ன ஆனது?

ஹரி இயக்கத்தில் அதர்வா?
மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


