ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமத் தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில், முக்கிய காட்சியொன்றில் ரஜினியுடன் நடிகர்கள் மோகன்லால், பவன் கல்யாண், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ. 160 கோடிக்குப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வணிக ரீதியாக மற்ற உரிமங்கள் வாயிலாகவும் முன்வெளியீட்டுக்கு முன்பே ஜெயிலர் - 2 ரூ. 300 கோடி வரை ஈட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியிடவும் முடிவு செய்துள்ளனராம்.
Information has emerged regarding the OTT rights value for Rajinikanth's Jailer 2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீபாவளி வெளியீடாக ஜெயிலர் - 2?

சிக்மா ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

பிளாஸ்ட் வசூல் இவ்வளவா?

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


