தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!இன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொங்கல் வெளியீடாக தக் லைஃப், விடாமுயற்சி?

தக் லைஃப், விடாமுயற்சி வெளியீட்டுத் தகவல்...

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 12:35 pm IST

தக் லைஃப் மற்றும் விடாமுயற்சி படங்களின் வெளியீடு குறித்து தகவல் கசிந்துள்ளது.

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அஜித் குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரும் என அறிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடாமுயற்சி படமே முடிவடையாமல் இருப்பதால், பொங்கலுக்கு விடாமுயற்சியை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

அதேநேரம், நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது, இதன் படப்பிடிப்பு ஜெர்மனியில் நடைபெற்று வருவதாகவும் இதில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வனுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தக் லைஃப் படப்பிடிப்பில்...

தக் லைஃப் படப்பிடிப்பில்...

இதனால், 2025 பொங்கல் வெளியீடாக தக் லைஃப் திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.