லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சினிமா பிரியர்களுக்கு... ஓடிடி தளங்களை இந்த வாரம் ஆக்கிரமித்த படங்கள், சீரீஸ்கள்!

ஓடிடி தளங்களை இந்த வாரம் (ஜூலை 24 - 30) ஆக்கிரமித்த படங்கள், இணையத் தொடர்களைப் பற்றி...

இந்த வார ஓடிடியில்...

Published On :24 ஜூலை 2026, 7:37 pm IST

சினிமா பிரியர்களுக்காக இந்த வாரம் (ஜூலை 24) வெளியாகியுள்ள முக்கிய திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

தமிழில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்

  • அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்த கான் சிட்டி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (ஜூலை 24) வெளியானது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் நெட்ஃபிலிக்ஸ் பார்க்க கிடைக்கிறது.

  • அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த், சிங்கம்புலி, தங்கதுரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மைலாஞ்சி, ஆஹா ஓடிடி தளத்தில் இன்று (ஜூலை 24) வெளியாகியுள்ளது.

  • கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ஈகோ ராமன் என்ற படம் உருவாகியுள்ளது. சிம்ப்ளிசவுத் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்

  • யூஃபோரியா (தெலுங்கு) - அமேசான் பிரைம் விடியோ

  • புருஷாஹா (தெலுங்கு) - அமேசான் பிரைம் விடியோ

  • நாகபந்தம் (தெலுங்கு) - அமேசான் பிரைம் விடியோ

  • கேஸ் ஆஃப் கொண்டானா (தெலுங்கு) - இடிவி வின்

மலையாளத்தில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்

  • அனோமி (மலையாளம்) - அமேசான் பிரைம் விடியோ

  • பள்ளிச்சட்டம்பி (மலையாளம்) - சோனிலிவ்

  • சீக்ரெட் ஆஃப் கலிங்கா (மலையாளம்) - சன் நெக்ஸ்ட்

  • தி மலபார் டேல்ஸ் (மலையாளம்) - வேவ்ஸ் ஓடிடி

  • ட்ரிபிள் டெக்கர் (மலையாளம்) - மனோரமா மேக்ஸ்

ஹிந்தியில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்

  • கவர்னர் (ஹிந்தி) - அமேசான் பிரைம் விடியோ

  • முசாஃபிர் கஃபே (ஹிந்தித் தொடர்) - நெட்ஃபிலிக்ஸ்

  • ஆதர்ஷ் பால் வித்யாலயா (ஹிந்தித் தொடர்) - அமேசான் பிரைம் விடியோ

ஆங்கிலத்தில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்

  • டிஸ்க்ளோஷர் டே (ஆங்கிலம்) - ஆப்பிள் டிவி

  • மாஸ்டர் ஆஃப் தி யுனிவர்ஸ் (ஆங்கிலம்) - பிரைம் விடியோ

  • ஏ டாக்ஸிக் லவ் ஸ்டோரி (ஆங்கிலம்) - நெட்ஃபிலிக்ஸ்

  • 72 ஹவர்ஸ் (ஆங்கிலம்) - நெட்ஃபிலிக்ஸ்

  • பிரஷர் (ஆங்கிலம்) - பீகாக்

  • தி டிங்க் (ஆங்கிலம்) - ஆப்பிள் டிவி

  • புரோட்டெக்டர் (ஆங்கிலம்) - லைன்ஸ்கேட் பிளே (LionsGate Play)

  • தி அன்டெக்ளேர்டு வார்- 2 (தொடர்) - ஹாட்ஸ்டார்

  • ஸ்டார் ட்ரெக்: ஸ்ட்ரேஞ்ச் நியூ வேர்ல்ட் (தொடர்) - ஹாட்ஸ்டார்

  • வாண்டரிங் சோம்பாரைஸ் சீசன் 1 (ஆங்கில ஆவணப்படம்) - ஹாட்ஸ்டார்

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் மற்ற மொழிகளில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்

  • லைட் ஃபோர்ஸ் (பிரெஞ்ச் தொடர்) - நெட்ஃபிலிக்ஸ்

  • லவ் இன் ஸ்லோ மோஷன் (அரபிக்) - நெட்ஃபிலிக்ஸ்

  • தி டெப்ட் கலெக்டர் (தாய்) - நெட்ஃபிலிக்ஸ்

  • தி ட்ரூத்தர்ஸ் (ஸ்பானிஷ்) - நெட்ஃபிலிக்ஸ்

  • மை டாட்டர்ஸ் ஃபாதர் (ஸ்பானிஷ் தொடர்) - நெட்ஃபிலிக்ஸ்

  • எலைஸ்: ஷேடோ ஆஃப் ஏ வுமன் (போர்சுகீஸ்) - நெட்ஃபிலிக்ஸ்

Summary

Let us take a look at the details of the major movies and web series released this week (July 24) for cinema lovers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.