பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :30 அக்டோபர் 2026, 5:26 pm IST

வீட்டிலும் வெளியிலும் உங்களின் பெயரும் புகழும் கூடும். உடல் ஆரோக்கியம் பலப்படும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய அபிவிருத்தி ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள்.

பெண்கள் உடன்பிறந்தோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 1, 2.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.