பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :30 அக்டோபர் 2026, 5:21 pm IST

அனைத்துச் செயல்களையும் திட்டமிட்டுச் செய்து முடித்துவிடுவீர்கள். மனதில் இருந்த கவலை, பயம் நீங்கிவிடும். தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வியாபார சங்கங்களில் பதவி ஏற்பீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை நிறைவேற்றுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பயணங்களைத் தவிர்த்துவிடுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் நட்புப் பாராட்டுவீர்கள்.

பெண்கள் புதிய ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.