பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :30 அக்டோபர் 2026, 5:19 pm IST

புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்கள் சில தவிர்க்க முடியாத வேலைகளை செய்வார்கள். வியாபாரிகள் சம்பந்தமில்லாத பொருள் விற்பனையில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்குத் தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு வருமானம் குறைவாகக் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவர்கள் நண்பரிடம் விட்டுக் கொடுத்துப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.