தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வார பலன்கள் (ஆக. 21 - 27) - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:31 pm IST

தொழிலை மேன்மையாக நடத்துவீர்கள். உடல் நலமும் மனவளமும் சீராகும். உத்தியோகஸ்தர்களின் கடன்கள் சாதகமாக பரிசீலிக்கப்படும். வியாபாரிகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை அள்ளுவீர்கள்.

விவசாயிகளுக்கு தானிய விற்பனை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றியடைவீர்கள்.

கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளுக்காக பொறுமையுடன் காத்திருப்பீர்கள். பெண்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். மாணவர்கள் சுடுமையாக உழைத்து அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.