
வார பலன்கள் (ஆக. 21 - 27) - கும்பம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
உங்களின் நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். எதிர்த்தவரும் உங்களிடம் பணிந்து போவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி குறையும்.
வியாபாரிகள் கையிருப்புப்பொருள்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் அதிக லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த பணிகளை தொண்டர்களின் ஒத்துழைப்பால் செய்து முடித்து வெற்றிகாண்பீர்கள். கலைத் துறையினர் பயணங்களைச் செய்ய நேரிடும்.
பெண்கள் சுணவரிடம் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




