தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வார பலன்கள் (ஆக. 14 - 20) - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :15 ஆகஸ்ட் 2026, 1:42 pm IST

சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் ஆதாயம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 20.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.