வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
வியாபாரிகள் விற்பனை முறையை மாற்றுவீர்கள். விவசாயிகள் சரியான நேரத்தில் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் நற்பெயரெடுப்பீர்கள்.
பெண்கள் புதிய நம்பிக்கையுடன் இறை வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களிடம் இணக்கமாகப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூன் 5 - 11) - சிம்மம்

வார பலன்கள் (மே 8 - 14) - மேஷம்

வார பலன்கள் (மே 1 - 7) - மகரம்

வார பலன்கள் (மே 1 - 7) - தனுசு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

