பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வார பலன்கள் (மே 22 - 28) - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :23 மே 2026, 3:44 pm IST

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரிகளுக்குக் கூட்டாளியின் ஆதரவு நன்றாக இருக்கும். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

கலைத்துறையினர் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்கள் எவரிடமும் வெளிப்படையாக பேசுவதைத் தவிர்க்கவும். மாணவர்கள் பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.