ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வார பலன்கள் (மே 15 - 21) - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image
Updated On :15 மே 2026, 4:19 pm IST

நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நண்பர்களைப் புரிந்துகொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சக வியாபாரிகள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். விவசாயிகள் பயிர் விளைச்சலில் கவனமாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளை விட்டு விலகுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

பெண்கள் கணவர் குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.