குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கொடுத்து வந்த கெடுபிடிகளில் இருந்து விடுபடுவீர்கள்.
வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பயணங்களில் நன்மை அடைவீர்கள்.
பெண்கள் குடும்ப ரகசியத்தைப் பேணிக்காப்பீர்கள். மாணவர்கள் பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூன் 5 - 11) -விருச்சிகம்

வார பலன்கள் (மே 29 - ஜூன் 4) - ரிஷபம்

வார பலன்கள் (மே 22 - 28) - தனுசு

வார பலன்கள் (மே 8 - 14) - கும்பம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

