ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடைதமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா
/

வார பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :11 ஏப்ரல் 2026, 3:15 pm IST

வருமானம் படிப்படியாக உயரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு சக வியாபாரிகள் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரித்து அந்தஸ்து உயரும். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தவிர்த்து விடுவீர்கள்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறமையை கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினருக்கு பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவர்கள் தியானம், பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.