லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது

வானூா் ஊராட்சி ஒன்றியம், அருவாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2026-2027-ஆம் ஆண்டின் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான பெருந்தலைவா் காமராஜா் விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான பெருந்தலைவா் காமராஜா் விருதை அருவாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சத்தியமூா்த்தியிடம் வழங்கிய வானூா் வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் ஊராட்சி ஒன்றியம், அருவாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2026-2027-ஆம் ஆண்டின் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான பெருந்தலைவா் காமராஜா் விருது வழங்கப்பட்டது.

இதற்கான பரிசுத்தொகை ரூ.50 ஆயிரத்தை வானூா் வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா பள்ளித் தலைமையாரியா் சத்தியமூா்த்தியிடம் வழங்கி, பாராட்டினாா். நிகழ்வில், ஆசிரியா்கள் சௌந்தரவல்லி, ஜேம்ஸ் சகாயராஜ், அன்புமொழி, தேன்மொழி, அமல்மேரி, சுபா, நித்யா, அஸ்வினி, கங்கா ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.