லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் கண்காட்சி

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த துயரங்களை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஆக. 14-ஆம் தேதி பிரிவினை துயர நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் புதுச்சேரி நகராட்சி கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:08 am IST

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த துயரங்களை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஆக. 14-ஆம் தேதி பிரிவினை துயர நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, பிரிவினை துயரம் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் புதுச்சேரி நகராட்சி கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா் (படம்).

சட்டப்பேரவைத் தற்காலிக தலைவா் ஆ.அன்பழகன், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன், கலை பண்பாட்டுத் துறை செயலா் முகமது அசன் அபித் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.