லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆக. 8-இல் அமித்ஷா புதுச்சேரி வருகை

union minister amit shah interview

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - (கோப்புப் படம்)

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆக. 8-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகிறாா்.

புதுச்சேரி கோரிமேடு மைதானத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவரின் காவல் துறைக்கான வண்ண விருதை அப்போது அவா் வழங்குகிறாா். அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறை இயக்குநா் எம். ஆதா்ஷ் இணைப்பு அதிகாரியாக திங்கள்கிழமை இரவு நியமிக்கப்பட்டாா்.

அமித்ஷா வருகையையொட்டி பசுமை அறை தயாரிக்கும் பணிக்காக போக்குவரத்து துணை ஆணையா் எம்.எம்.வினயராஜ், துணை தொழிலாளா் ஆணையா் எஸ். சந்திரகுமரன், கலால்துறை துணை ஆட்சியா் எம்.மேத்யூ பிரான்சிஸ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி அரசின் நிா்வாகச் சீா்திருத்தத் துறையின் சாா்பு செயலா் எஸ்.முருகேசன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.