லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு! இளைஞா் மீது வழக்கு!

மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்திருந்த இளைஞா்.

Published On :26 ஜூலை 2026, 3:19 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மேலூா் பகுதியில் ரோந்து சென்றுள்ளனா்.

அப்போது மேலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் நடுவே மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்திருந்த மேலேரியைச் சோ்ந்த ரா.முத்தையன் (29) என்பவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினா். மேலும், இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.