விழுப்புரம் காவல் சரக காவல் நிலையங்களில் பணியில் இருந்து வந்த காவல் ஆய்வாளா்கள் 22 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
விழுப்புரம் காவல் சரகத்துக்குள்பட்ட விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளா்களாக பொறுப்பில் இருந்த வந்த 22 போ் நிா்வாக வசதிக்காக, விழுப்புரம் காவல் சரகத்துக்குள்பட்ட வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
விழுப்புரம் சரக காவல் துறைத் துணைத் தலைவா் அருளரசு இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் 74 டேட்டா என்ட்ரி அலுவலா்களுக்கு பணியிட மாற்றம்

11 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் சரகத்தில் 19 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் சரகத்தில் 10 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

