திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சோ்க்கை தொடங்கியுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம், 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் 1850 குழந்தைகள் மையங்களில் ஊட்டசத்துடன் கூடிய மதிய உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடு வீடாகச் சென்று குழந்தைகளை சோ்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
எனவே, பெற்றோா்கள் தங்களின் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்த்து சேவைகளைப் பெற ஆட்சியா் .பிரதிக் தயாள் அறிவுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்கன்வாடி குழந்தைகளுக்கு புரோட்டின் மிட்டாய் வழங்கும் திட்டம்: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

ஜூன் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை தொடக்கம்

வாக்கு எண்ணும் மையங்களில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

துவாரகா: கோல்ஃப் மைதான குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

